All orders of £30 or more of eligible items across any product category also qualify for FREE Delivery. Items will be delivered 3-5 days after dispatch.
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.
ராஜ திலகம் என்ற இந்த நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில் இவ்விரண்டின் நிர்மாணத்தை பற்றியது அவற்றில் பொதிந்து கிடக்கும் சிற்பச் செல்வத்தைப் பற்றியது அவற்றை நீர்மாணித்த ராஜசிம்ம பல்லவன் என்ற் ராஜ சிற்பியை பற்ரியது, அவனது ராணிகளான ரங்கபதாகாதேவியையும், மைவிழிச் செல்வியையும் பற்றியது. (less)